Contact for queries :
0761305930  ||
Sale!

Accounting Model Paper (10 Days Practical Classes & Assignment) – 2020 Batch

රු800.00

Description

மாணவர்களின் வசதி கருதி eTeacher மூலமான கணக்கீட்டுப்பாட Model Paper Class பின்வரும் அறிவுறுத்தல்களுக்கு அமைய நடைபெறும்.

  • ILA சலாம் Sir இடம் கணக்கீட்டுப்பாடம் கற்கின்ற மாணவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

  • இவ் அனர்த்த நிலமை முடியும் வரை தொடர்ச்சியாக இவ்வகுப்புக்கள் நடைபெறும்.

  • முதல் 10 வகுப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வகுப்புக்களில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்வதுடன் இதற்கான கட்டணமாக 800/= வை (10 Classes) செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

  • Tute ஐ Assignment ஆக தரப்படும் அதனை உரிய காலத்தில் உரிய நேரத்தில் செய்து அனுப்ப வேண்டும் இதற்கான வசதி இணையத்தளத்தில் செய்யப்பட்டுள்ளது அதற்கான அறிவுறுத்தல்கள் அணுப்பிவைக்கப்படும்.

  • Assignment சமர்பிக்கின்ற மாணவர்களுக்கு மாத்திரமே வீடியோவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் உங்களுடைய Assignment ஐ யாரும் பார்க்கமுடியாது.

  • eTeacher மூலம் கலந்து கொள்கின்ற மாணவர்கள் மாத்திரமே நேரடி வகுப்புக்களிலும் Final வகுப்புக்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

  • கட்டணத்தினை eTeacher Payment Method மூலம் செலுத்தலாம் அல்லது அதனை செலுத்துவதற்கு சிரமப்படும் மாணவர்கள் பின்வரும் வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்புசெய்யலாம். அவ்வாறு வைப்புச் செய்கின்ற மாணவர்கள் உங்கள் பற்றுச் சீட்டையும் eTeacher இல் பதிவு செய்த உங்களுடைய Username, Email என்பவற்றை பின்வரும் இலக்கதிற்கு WhatsApp செய்யவும்
    Sampath Bank
    A/C :
    Whatsapp Number : 760995202

  • இம்முறை மூலமான முதலாவது வகுப்பு 01.05.2020 இல் (வெள்ளி) 3.30 ஆரம்பிக்க உள்ளதால் 30.04.2020ற்கு முன் உங்கள் கட்டணத்தினை செலுத்தி முன்பதிவு செய்து Tute ஐ பெற்றுக் கொள்ளவும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Accounting Model Paper (10 Days Practical Classes & Assignment) – 2020 Batch”

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 eteacher.lk.