எமது இணையத்தளத்தினூடாக இணையவழி வினாவங்கி மற்றும் பரீட்சை முறைமையினை பயன்படுத்தமுடியும். ஆசிரியர்கள் தமது பாட அலகுக்கான வினா வங்கியினை பதிவேற்றிக்கொள்ளல், அலகு ரீதியாக அல்லது பாடத்திற்கான பரீட்சையினை இணையவழியூனூடாக மேற்கொள்ளல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வினா வங்கியானது குறிப்பிட்ட நேர அடிப்படையில் பரீட்சையினை மேற்கொண்டு மதிப்பீடுகளை உடனுக்குடன் தானியங்கி முறைமை (Automated System) மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே மாணவர்கள் தமது பாடத்திற்கான சுய மீட்டல்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளலாம்.