தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர் குலாம் மற்றும் மாணவர்களை அடிப்படையாக கொண்டு பாடநெறிகளை நிறுவக முகாமைத்துவ முறமையினூடாக வழங்க முடியும். இம்முறைமையில் கல்வி நிறுவனங்களுக்கு பின்வரும் வசதிகள் வழங்கப்படுகின்றது.
01. தங்களது ஆசிரியரிர் மற்றும் மாணவர்களை முகாமை செய்யும் முறமை
02. Batch முறையினூடாக மாணவர்களை தங்களது நிறுவனத்தில் பதிவு செய்து முகாமை செய்யும் முறைமை
03. நுழைவுக்கட்டணம் மற்றும் வகுப்புக்கான கட்டணம் செலுத்தும் முறைமை.
04. பாடத்திட்டங்களை PDF, ஆடியோ மற்றும் வீடியோ முறையில் பதிவேற்றல் வசதி.
05. நேரலை வகுப்பு மற்றும் Seminar களை மேற்கொள்ளும் வசதி.