Contact for queries :
0761305930  ||

eTeacher இன் இணைய நேரலை வகுப்புக்கள் ஆரம்பம்

தற்போதைய COVID19 நிலமையில் கல்வியினைத் தொடர ஆசிரியர் மாணவர்களை இணைக்கும் நேரலை இணைய  வகுப்பறை.

இவ் வகுப்பறையில் உள்ள வசதிகள்
•  Presentation முறையில் கற்பிக்கும் வசதி.
•  வீடியோ மூலம் கற்பிற்கும் வசதி.
•   Screen share வசதி.
•  White board இல் கற்பிற்கும் வசதி.
•  Live Chat.
•  மாணவர்கள் கேள்விகள் கேட்பதற்கான வசதி.
•  வகுப்புக்களுக்கு கட்டணம் செலுத்தும் முறை.
•  மாணவர்களை கட்டுப்டுத்தும் முறை.
•  பாதுகாப்பான முறையில் இணைந்து கற்கும் வசதி.

எம்முடன் இணைந்து நேரலை வகுப்பறையில் கலந்து கொள்ளுங்கள்

–    நேரலை மூலம் கற்பிற்க விரும்பும் ஆசிரியர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்
–    தொடர்புகளுக்கு : 0760995202

April 18, 2020

2 responses on "eTeacher இன் இணைய நேரலை வகுப்புக்கள் ஆரம்பம்"

  1. how to join live class room in commerce

  2. when is the live class for grade 11?

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2019 eteacher.lk.