G.C.E (A/L) ICT : அலகு 06 - தரவுத் தொடர்பாடல் மற்றும் வலைப்பின்னல் Revision 2020
0( 0 REVIEWS )
45 STUDENTS
Irfan Sir (ICT)
SLTS, BIT….
-
இப்பாடநெறியில் வினாக்கள், வீடியோ விளக்கங்கள் மற்றும் Online Exam ஆகியன பதிவேற்றுப்படும்.
-
இப்பாடத்தில் 63 MCQ மாதிரி வினாக்களும் 2017 – 2019 வரையான கடந்தகால வினாப்பத்திர MCQ வினாக்களும் கலந்துரையப்படுவதோடு. 15 கட்டுரை மாதிரி வினாக்களும் 2017-2019 வரையான கடந்தகால வினாப்பத்திர கட்டுரை வினாக்களும் கலந்துரையாடப்படும்.
-
ஆரம்பத்தில் சமப்பிக்கப்படும் வினாக்களை முதலில் செய்து பின்னர் பதிவேற்றப்படும் வீடியோ விளக்க விடைகளுடன் ஒப்பிடுவதன் மூலம் சரியான அடிப்படையில் பரீட்சைக்கு தயாராகுமாரும் வேண்டப்படுகின்றீர்கள்.
இவ் அலகில் பின்வரும் விடங்கள் உள்ளடங்கும்
— தரவுத் தொடர்பாடால்
— LAN இடத்தியல்
— MAC முகவரி
— IP முகவரி மற்றும் உபவலைக் கணிப்பீடும் வலையமைப்பு வரைபடமும்
— சேவையகங்கள் மற்றும் உடன்படுநெறிமுறைகள்
— OSI ஏழு அடுக்கு மாதிரி மற்றும் TCP/IP முறைமை
— வலையமைப்பு அச்சுருத்தலும் வலையமைப்பு பாதுகாப்பும்
-
பாடநெறியினைப் பெற்றுக் கொள்ள இத்தளத்தில் மாணவராக பதிவு செய்து பின்னர் இப்பாடநெறிக்கு வந்து ‘Take This Course’ Click செய்து பெற்றுக் கொள்ளவும்.
-
கட்டணத்தினை eTeacher Payment Method மூலம் செலுத்தலாம் அல்லது அதனை செலுத்துவதற்கு சிரமப்படும் மாணவர்கள் பின்வரும் வங்கி கணக்கிலக்கத்திற்கு வைப்புசெய்யலாம். அவ்வாறு வைப்புச் செய்கின்ற மாணவர்கள் உங்கள் பற்றுச் சீட்டையும் eTeacher இல் பதிவு செய்த உங்களுடைய Username, Email, Subject என்பவற்றை பின்வரும் இலக்கதிற்கு WhatsApp செய்யவும்
Aimman Enterprises
Sampath Bank
A/C : 1185 1401 4524BOC
M.Siraji
A/C 85341858Peoples Bank
AM.Ersath
A/C 296-2-001-2-0016872Whatsapp Number : 760995202
-
இம்முறை மூலமான முதலாவது வகுப்பு 01.06.2020 இல் (திங்கள்) 3.30 pm ஆரம்பிக்க உள்ளதால் உங்கள் கட்டணத்தினை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
Course Curriculum
1. தரவூத் தொடர்பாடல் மற்றும் LAN இடத்தியல்கள் | |||
தரவுத் தொடர்பாடல் மற்றும் LAN இடத்தியல்கள் Test | 00:40:00 | ||
தரவுத் தொடர்பாடல் மற்றும் LAN இடத்தியல்கள் MCQ Tute – 1 | 00:00:00 | ||
Video 1 – Data Com, medium | 00:40:00 | ||
Video 2 – Modulation Techniques | 00:18:00 | ||
Video 3 – LAN Topologies | 00:30:00 | ||
2. IP Address & Sub netting | |||
IP address and Sub netting online test | 00:40:00 | ||
IP Addressing and Sub netting Question Tute | 00:00:00 | ||
Video 1 – MAC and IP Address – MCQ | 00:16:00 | ||
Video 2 -IPV4 -MCQ | 00:33:00 | ||
Vide0 3 – Private & Public IP – MCQ | 00:15:00 | ||
Video 4 – Subnetting – Theory | 00:30:00 | ||
Video 5 – Subneting MCQ | 00:17:00 | ||
Video 6 – Subneting MCQ 2 | 00:30:00 | ||
3. IP Address & Subnetting கட்டுரை வினாக்கள் - தொடர் 1 | |||
IP Address & Subnetting கட்டுரை வினாக்கள் – Download | 2 weeks, 1 day | ||
IP Address & Subnetting கட்டுரை வினாக்கள் – Download | 00:00:00 | ||
Video 1 – IP Subnetting Essay Q 1 & 2 | 00:23:00 | ||
Video 2 -Subnetting part 2 Q3 &4 | 00:28:00 | ||
Video 3 – IP Subnetting Part 2 Q5 | 00:20:00 | ||
4. IP Address & Subnetting கட்டுரை வினாக்கள்( Q 6 - 9) - தொடர் - 2 | |||
Video 1 – IP Subnetting Part 2 – Q6 | 00:16:00 | ||
Video 2 – IP Subnetting Part 2 – Q7 | 00:40:00 | ||
Video 3 – IP Subnetting part 2 – Q8 | 00:15:00 | ||
Video 4 – IP Subnetting Part 2 – Q9 | 00:11:00 | ||
5. IP Address & Subnetting கட்டுரை வினாக்கள்( Q 10 - 13) - தொடர் - 3 | |||
Video 1: IP Address & Subnetting Part 2 – Q 10 | 00:12:00 | ||
Video 2: IP Address & Subnetting Part 2 – Q 11 | 00:15:00 | ||
Video 3: IP Address & Subnetting Part 2 – Q 12 & 13 | 00:30:00 | ||
6. IP Address & Subnetting கட்டுரை வினாக்கள்(Q 14 - 15 - Past Paper 2018 & 2019) தொடர் - 4 | |||
C6-Video-1-IP-Subnetting-Part-2-Q14 | 00:20:00 | ||
C6 Video 2- IP Subnetting Part 2 – Q14 | 00:24:00 | ||
C6 Video 3 – IP Subnetting Part 2 – Q15 | 00:21:00 | ||
7. Protocols, OSI 7 அடுக்குகள், வலையமைப்பு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் கடந்தகால வினக்கள் 2017-2019 MCQ | |||
MCQ வினாப்பத்திரம் | 00:40:00 | ||
C7 Video 01 – Protocol MCQ Q 1 – 7 | 00:24:00 | ||
C7 Video 2 – OSI 7 Layers MCQ – Q8 – 11 | 00:22:00 | ||
C7 Video 3 – Networks Threads MCQ – Q12 -19 | 00:26:00 | ||
C7 Video 4 – Past Paper MCQ 2017-2019 | 00:27:00 | ||
8. Protocols, OSI 7 அடுக்குகள், வலையமைப்பு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு கட்டுரை வினாக்கள் (1-4) | |||
Download Questions 1 – 4 | 00:00:00 | ||
C8 Video-01-Part2 Q1&Q2 | 00:09:00 | ||
C8-Video-02-Protocols & OSI 7 Layers-Q3 | 00:15:00 | ||
C8-Video-03-Protocols & OSI 7 Layers-Q4 | 00:15:00 |
Instructors
45 STUDENTS ENROLLED